கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை கார் வெடிப்பு சம்பவம்: கிடைத்தது மத்திய அரசின் அனுமதி; வழக்குப்பதிந்த என்.ஐ.ஏ - கோவை கார் வெடிப்பு சம்பவம்
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்துள்ளது.
NIA ordered to probe Coimbatore car blast
முன்னதாக, கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது.
Last Updated : Oct 27, 2022, 3:30 PM IST