கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டியில் பேருந்தில் தப்பிக்க முயன்ற மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை ஈரோடு மாவட்ட கியூ பிரிவு காவல் துறையினர் கைதுசெய்தனர்.
பின்பு, அவர் ஈரோடு மாவட்டம் அணைக்கல்பாளையம் கியூ பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.