தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் ஒரே நாளில் 568 புதிய கரோனா பாதிப்புகள்! - கோவையில் கரோனா உயிரிழிப்புகள்

கோவை: கோவையில் மாவட்டத்தில் செப்.20ஆம் தேதியன்று 568 நபர்கள் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Corona update in coimbatore district
கோவையில் கரோனா பாதிப்பு நிலவரம்

By

Published : Sep 21, 2020, 7:06 AM IST

கோவையில் மேலும் 568 நபர்கள் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு, செப். 20ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கோவையில் கரோனாவால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 914ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 488 நபர்கள் குணமடைந்து, ஒரே நாளில் வீடு திரும்பினர். இதையடுத்து மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 168ஆக உள்ளது.

வைரஸ் தொற்றால் 6 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 382ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: காவல்துறையினர் தாக்கியதால் சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயன்ற நபர்!

ABOUT THE AUTHOR

...view details