கோவையில் இன்று (ஆக. 30) 498 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 894ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 451 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 33ஆக உள்ளது. மேலும், இன்று ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 285ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் இன்று 498 பேருக்கு கரோனா உறுதி; 451 நபர்கள் குணமடைவு!
கோயம்புத்தூர்: மாவட்டத்தில் இன்று 498 பேர் (ஆக. 30) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
hospital
இதையும் படிங்க:திருப்பத்தூரில் இன்று 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி