கோவை:மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று (ஆகஸ்ட் 1) கோயம்புத்தூர் வந்தடைந்தார். இன்று (ஆகஸ்ட் 2) காலை 10 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் சந்திக்கவுள்ளார்.
இவரது வருகையையொட்டி அக்கட்சியின் துணைத் தலவைர் வெளியிட்டிருந்த அறிக்கையில், " கரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகளை பின்பற்றியும், மக்கள் பாதுகாப்பை கருதியும் கமல் ஹாசன் பொது, அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை.