தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாந்தலிங்க மருதாசல அடிகளாருடன் கமல்ஹாசன் சந்திப்பு - சாந்தலிங்க அடிகளார் திருமடம்

கோயம்புத்தூர்: சாந்தலிங்க மருதாசல அடிகளாரை கமல்ஹாசன் சந்தித்து ஆதரவு கேட்டார்.

சாந்தலிங்க மருதாசல அடிகளாருடன் கமல்ஹாசன் சந்திப்பு
சாந்தலிங்க மருதாசல அடிகளாருடன் கமல்ஹாசன் சந்திப்பு

By

Published : Mar 29, 2021, 1:40 PM IST

கோயம்புத்தூர் மாவட்ட தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

பேரூர் பகுதியில் அமைந்துள்ள சாந்தலிங்க அடிகளார் திருமடத்திற்கு இன்று (மார்ச் 29) கமல்ஹாசன் வந்தார். பின்னர் சாந்தலிங்க மருதாசல அடிகளாரை அவர் சந்தித்து ஆதரவு கேட்டார்.

சாந்தலிங்க மருதாசல அடிகளாருடன் கமல்ஹாசன் சந்திப்பு

தொடர்ந்து கமல்ஹாசனுக்கு அடிகளார் புத்தகங்களை வழங்கினார்.

இதையும் படிங்க: 'நட்சத்திரா' - பெயர் வைத்தவுடன் பெற்றோருக்கு கமலின் அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details