தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் ராஜ்புத் சமூக மக்கள் கூட்டம்: கலந்துக்கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர்! - former union minister news

கோவை: புலம்பெயர்ந்த ராஜ்புத் சமுதாயத்தின் மாநில குழு கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கோவையில் ராஜ்புத் சமூக மக்கள் கூட்டம்: கலந்துக்கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர்!
கோவையில் ராஜ்புத் சமூக மக்கள் கூட்டம்: கலந்துக்கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர்!

By

Published : Jan 3, 2021, 3:42 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிகமாக வசிக்கும் ராஜ்புத் சமுதாயத்தினர் அங்கிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு மாநிலங்களில் வசித்து வருகின்றனர். அதன்படி தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த ராஜ்புத் சமுதாயத்தினர் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர் அவர்களுடைய மாநில குழு கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள சின்னியம்பாளையத்தில் நடைபெற்றது.

மாநில தலைவர் பவானி சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ராஜா மன்வேந்தர்சிங்க் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

கோவையில் ராஜ்புத் சமூக மக்கள் கூட்டம்: கலந்துக்கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர்!

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராஜ்புத் சமுதாயத்தினருடைய குழந்தைகளின் முன்னேற்றம், தொழில், வேலைவாய்ப்பு, கல்வி முன்னுரிமை பெற வேண்டுமெனவும், சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அச்சமுதாயத்தினருக்கான சுயம்வரம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதையும் படிங்க...கோவிட்-19 பரவலுக்குப் பின் பூரி ஜெகன்நாதர் ஆலயம் மீண்டும் திறப்பு

ABOUT THE AUTHOR

...view details