கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று (டிச. 17) நடைபெறும் 41ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
பேரூர் பட்டீஸ்வரர் கோயில் சாமி தரிசனம்

ஆளுநர் இன்று காலை கோவையில் பிரசித்திப் பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
இதன் பின்னர் கோயில் வளாகத்தில் பசு மாட்டிற்குத் தீவனம் வழங்கிய பின்னர் கோயில் யானை கல்யாணியிடம் ஆசிபெற்றார். இன்று மாலை வேளாண் பல்கலைக்கழத்தில் நடைபெற இருக்கும் 41ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்துகொள்கிறார்.
இதையும் படிங்க... ’அமைதி, நல்லிணக்கத்தை ஊக்குவிக்குவிப்போம்’ - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்