சென்னை: மீனம்பாக்கம் அடுத்த நங்கநல்லூர் வீரராகவன் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம்(70) இவரது மனைவி தமிழரசி (68) நேற்று (டிசம்பர் 16) அதேபகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத நபர் திடீரென தமிழரசி கழுத்தில் அணிந்திருந்த ஆறு சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பிச் சென்றார்.