கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மருத்துவர் வரதராஜன் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முக ஸ்டாலின் முதலமைச்சராக பொள்ளாச்சியில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளர் வரதராஜன்! - Pollachi DMK candidate Varadarajan
கோயம்புத்தூர்: 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்று திமுக வேட்பாளர் கே.வரதராஜன் தெரிவித்துள்ளார்.
DMK candidate Varadarajan
இதையடுத்து, திமுக பிரமுகர்கள் மருத்துவர் வரதராஜனுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். இது குறித்து வரதராஜன் கூறுகையில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் அமர பொள்ளாச்சி தொகுதியில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறுவேன்" என்றார்.
இதையும் படிங்க:மேட்டூர் உபரி நீர் சேலம் கிழக்கு மாவட்ட ஏரிகளில் நிரப்பப்படும்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி