தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயம்புத்தூரில் ஒரேநாளில் 228 பேருக்கு கரோனா - கரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

கோயம்புத்தூர்: மாவட்டத்தில் ஒரேநாளில் 288 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Oct 30, 2020, 8:17 PM IST

கோயம்புத்தூரில் இன்று (அக்டோபர் 30) 228 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து மாவட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து எட்டாக உயர்ந்துள்ளது.

557 பேர் இன்று சிகிச்சை மூலம் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 41 ஆக உள்ளது.

மேலும் சிகிச்சைப் பலனின்றி இன்று மூன்று பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 556 ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details