தமிழ்நாட்டில் இன்று(அக்.18) ஒரேநாளில் புதிதாக 3 ஆயிரத்து 914 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 87 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
கோவையில் இன்று 319 பேருக்கு கரோனா - Coimbatore district news
கோவை மாவட்டத்தில் இன்று(அக்.18) ஒரேநாளில் 319 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
கரோனா
இதற்கிடையில் கோவை மாவட்டத்தில் இன்று(அக்.18) ஒரேநாளில் 319 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,818 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 35,481 மாவட்டத்தில் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் 523 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதையும் படிங்க:தீயணைப்புத் துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு