கோவை ஆத்துபாலம் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி ஒன்பதாவது நாளாக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக கிறிஸ்தவ பாதிரியார்கள் பத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
சிஏஏ எதிர்ப்பு: இஸ்லாமியர்களுடன் இணைந்த பாதிரியார்கள்! - கோவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கிறிஸ்தவ பாதிரியார்கள்
கோயம்புத்தூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்துவரும் நிலையில் இஸ்லாமியர்களுடன் இணைந்து பாதிரியார்கள் அச்சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கிறிஸ்தவ பாதிரியார்கள்
இந்தப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பிவருகின்றனர்.
இதையும் படிங்க: சிஏஏ க்கு எதிராக கல்லூரி வாயிலில் வீதி நாடகம்