கோயம்புத்தூர்:கேரள மாநிலம் மலப்புறம் எடப்பாலையை சேர்ந்த ஜெனில் மற்றும் அவரது குடும்பத்தினர் எட்டு பேர் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது மலைப்பாதையில் சென்றபோது, ஆழியார் கவியருவி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.