தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தேசிய கொடி ஏற்றிய இஸ்லாமியர்கள்

கோயம்புத்துார்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் அவர்களின் வீட்டின் முன்பு தேசிய கொடியை ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.

கோயம்புத்துார்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்ததை கண்டித்து முஸலிம்கள் அவர்களின் விட்டின் முன்பு தேசிய கொடியை ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.
கோயம்புத்துார்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்ததை கண்டித்து முஸலிம்கள் அவர்களின் விட்டின் முன்பு தேசிய கொடியை ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.

By

Published : Feb 18, 2020, 4:35 PM IST

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தேசிய கொடியேற்றிய முஸ்லிம்கள்

இந்நிலையில் இந்தியா அனைவருக்கும் சமம் என்றும், இஸ்லாமியர்களுக்கு தாய்நாடு இந்தியாதான் என்று கூறும் வகையில் கோயம்புத்தூரிலுள்ள ஆத்துப்பாலம் பகுதிகளிலுள்ள இஸ்லாமியர்கள் அவர்களது வீட்டில் முன்பு தேசியக்கொடியை கட்டினர்.

இதன் மூலம் சிஏஏ, என்ஆர்சி போன்றவற்றைக் கொண்டுவந்து இஸ்லாமியர்களை பிரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை தேசிய கொடியை ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையும் படிக்க:சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி உண்ணாநிலைப் போராட்டம் - சு.வெங்கடேசன் ஆதரவு

ABOUT THE AUTHOR

...view details