தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 மாதங்களுக்கு பிறகு சாலக்குடி- வால்பாறை பேருந்து சேவை தொடக்கம்! - வால்பாறை செய்திகள்

10 மாதங்களுக்கு பிறகு சாலக்குடி- வால்பாறை பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

Bus services to Chalakudy- Valparai resume Chalakudy- Valparai resume Bus services to Chalakudy- Valparai Valparai latest news Coimbatore latest news சாலக்குடி- வால்பாறை பேருந்து சேவை சாலக்குடி- வால்பாறை வால்பாறை செய்திகள் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

By

Published : Jan 9, 2021, 10:39 AM IST

வால்பாறை (கோவை): கேரளத்தின் சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு சுழற்சி முறையில் இரண்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. கரோனா பரவலின் காரணமாக போக்குவரத்து முடங்கியபோது இந்தப் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது.

இதனால் வால்பாறையிலிருந்து கேரளத்துக்கு செல்வோர்களும், கேரளத்திலிருந்து வால்பாறை உள்ளிட்ட தமிழ்நாட்டு பகுதிகளுக்கு வருவோரும் சிரமத்திற்குள்ளாகினர்.

இந்நிலையில் 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சாலக்குடி- வால்பாறை பேருந்து சேவை தொடங்கியுள்ளது. முன்னதாக இந்த வழிதடத்தில் பேருந்துகள் 1964ஆம் ஆண்டு தமிழ்நாடு கேரளா அரசின் ஒப்பந்தத்தின்படி இயக்கப்பட்டுவருகின்றன.

10 மாதங்களுக்கு பிறகு சாலக்குடி- வால்பாறை பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது, வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆங்கில புத்தாண்டு: ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம்!

ABOUT THE AUTHOR

...view details