தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் மம்தா பானர்ஜியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்! - mamata banerjee

கோயம்புத்தூர்: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மம்தா பானர்ஜியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்  மம்தா பானர்ஜி  பாஜகவினர் ஆர்ப்பாட்டம்  கோவையில் மம்தா பானர்ஜியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்  BJP Protest Against mamata banerjee  mamata banerjee  BJP protests in Coimbatore condemning Mamata Banerjee
BJP Protest Against mamata banerjee

By

Published : May 6, 2021, 11:38 AM IST

மேற்கு வங்கத்தில் தேர்தல் வெற்றியை தொடர்ந்து பாஜக தலைவர், தொண்டர்கள் மீது மம்தா பானர்ஜியின் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியல் சுமார் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் தெப்பகுளம் பகுதியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியைக் கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கலந்துகொண்டு தலைமை தாங்கினார்.

வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், "மேற்கு வங்கத்தை சுடுகாடு ஆக்கும் மம்தா பானர்ஜி பதவி விலகு, மம்தா பானர்ஜி ஒரு அரசியல் சைக்கோ" என்ற பதாகைகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:கட்டுப்போட்ட காலை அசைக்கும் மம்தா - வைரல் காணொலியால் சர்ச்சை

ABOUT THE AUTHOR

...view details