கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, நேற்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
கரோனா அச்சம்: 215 உணவகங்கள் மூடல் - உணவகங்கள் மூடல்
கோவை: கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.

because of corona fear in covai all hotels were closed
ரோனா அச்சுறுத்தல் காரணமாக உணவகங்கள் மூடல்
அதன் தொடர்ச்சியாக இன்று கோவையில் ஹோட்டல் சங்கங்கள் இணைந்து 215 உணவகங்களை தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளனர். அதன்படி கோவையில் செயல்பட்டுவந்த முக்கிய உணவங்கள் உள்பட 215 உணவகங்களும் மூடப்பட்டன.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் எதிரொலி: மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை