தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்! - coimbatore district news

கோவை: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தினர்.

மாற்றுத்திறனாளிகள் நடத்திய குடியேறும் போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் நடத்திய குடியேறும் போராட்டம்

By

Published : Feb 24, 2021, 6:33 AM IST

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தமிழ்நாடு தழுவிய அரசு அலுவலகங்களில் போராட்டம் நடத்தினர்.

மாற்றுத்திறனாளிகள் நடத்திய குடியேறும் போராட்டம்

பேச்சுவார்த்தைக்குப் பின் ஒருவார காலத்திற்கு அவகாசம் வழங்கியதன்பேரில் காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய இடங்களில் மாற்றுத்திறனாளிக்கு 3000 ரூபாய் அரசு தந்துகொண்டிருக்கிறது.

அதேபோல் தமிழ்நாட்டிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊதியம் தர வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க:அரசின் சலுகைகளை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details