தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சியில் ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபட்டவர் கைது! - a man arrested for involving womens in online prostituion

பொள்ளாச்சியில் ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சியில் ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபட்ட நபர் கைது!
பொள்ளாச்சியில் ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபட்ட நபர் கைது!

By

Published : May 27, 2022, 10:46 AM IST

கோயம்புத்தூர்,மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஆழியாரை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் பொள்ளாச்சி கோவை சாலை ஆச்சிபட்டியில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார், செல்லப்பாண்டி தனது மொபைல் போன் மூலம் ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

இதன் அடிப்படையில் செல்லப்பாண்டியிடம் போலீஸார் விசாரணை செய்தனர், அப்போது செல்லப்பாண்டி கைபேசியை எடுத்து ஆய்வு செய்தபோது ஆன்லைன் விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்தது, இதையடுத்து தாலுகா காவல் நிலைய போலீசார் செல்லப்பாண்டியனை கைது செய்து அவரது கைபேசியை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:நளினிக்கு 5ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details