முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 21ஆம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலமாக, சேலம் வரவுள்ளார். இதனால், அவருக்கு இசட் பிளஸ் (Z+) பாதுகாப்பு வழங்கும்படி, சம்பந்தப்பட்ட விமான நிலையங்கள், காவல் கண்காணிப்பு மண்டல காவல் துறை ஆகியவற்றிற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
முதலமைச்சருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு - முதலமைச்சர் பழனிசாமிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
சேலம்: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருவதையொட்டி அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
![முதலமைச்சருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு cm palanisamy](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5781911-thumbnail-3x2-cm.jpg)
cm palanisamy
முதலமைச்சரின் உயிருக்கு ஆபத்து உள்ளதால், அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை' நூலின் லட்சமாவது பிரதியை வெளியிட்டார் சீத்தாராம் யெச்சூரி...