தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதி! - Vijayakant admitted to private hospital

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  தனியார் மருத்துவமனையில் அனுமதி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதி

By

Published : Jun 14, 2022, 9:37 PM IST

சென்னை:தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக அறிக்கை

சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார்' எனத் தெரிவிக்கப்படுள்ளது.

இதையும் படிங்க:'உடல் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி!' - ஏர்போர்ட்டில் எமோஷனலான டி.ஆர்!

ABOUT THE AUTHOR

...view details