இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர் 12 விதமான நோய்களுக்கு ஏற்ப, உயர் மருத்துவர்கள் குழு நியமனம் செய்துள்ளதாக அறிவித்தார். அதில் சிறு நீரகம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மன நலம், என அனைத்து நோய்களுக்கு தனித்தனியாக சிகிச்சை வழங்குதல் என பல மருத்துவ வசதிகள் உண்டு என தெரிவித்துள்ளார்.
12 விதமான நோய்களுக்கு ஏற்ப, உயர் மருத்துவர்கள் குழு நியமனம்- அமைச்சர் விஜயபாஸ்கர். - Vijayabaskar press meet in chennai
சென்னை: 12 விதமான நோய்களுக்கு ஏற்ப, உயர் மருத்துவர்கள் குழு விரைவில் நியமிக்கப்படவுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
Vijayabaskar press meet in chennai
மேலும் கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் குறைவு என்றும் தமிழகத்தில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சொமாட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கிய அமேசான்!