தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெங்கையா நாயுடு ஹைதராபாத் பயணம் - Venkaiah Naidu

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு இன்று ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.

வெங்கையா நாயுடு ஹைதராபாத் பயணம்
வெங்கையா நாயுடு ஹைதராபாத் பயணம்

By

Published : Jul 2, 2021, 12:02 PM IST

சென்னை:குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நான்கு நாள் பயணமாக கடந்த 29ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னை வந்தார். சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இந்திய விமானப்படை விமானத்தில் ஹைதராபாத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

வெங்கையா நாயுடு ஹைதராபாத் பயணம்
விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், ராமசந்திரன், தா.மோ. அன்பரசன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு, அரசு அலுவலர்கள் ஆகியோர் அவரை வழியனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details