சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப். 5) வேலூரில் அதிநவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள நறுவீ மருத்துவமனையை காணொலி காட்சி மூலமாகத் திறந்துவைத்தார்.
வேலூர் நறுவீ மருத்துவமனையைத் திறந்துவைத்த எடப்பாடி பழனிசாமி! - எடப்பாடி க.பழனிசாமி
சென்னை: வேலூரில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள நறுவீ மருத்துவமனையை காணொலி காட்சி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
Vellore Naruvi Hospital: Chief Minister inaugurated
இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, நறுவீ மருத்துவமனையின் தலைவர் ஜி.வி. சம்பத், டாக்டர் எம்ஜிஆர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஏ.சி. சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையும் படிங்க: நபிகள் நாயகம் குறித்து இழிவு பேச்சு - பாஜகவினர் இஸ்லாமியக் கட்சிகள் இடையே கைகலப்பு!