பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தேர்தல், ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் சிறப்பு செலவின பார்வையாளராக முரளி குமார் நியமனம் - Former IRS officer muralikumar
வேலூர்: வேலூர் மக்களவைத் தேர்தல் சிறப்பு செலவின பார்வையாளராக, ஓய்வுபெற்ற வருமான விரித்துறை இயக்குநர் முரளி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
EC
இதில் போட்டியிட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும், சுயேட்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர்.
இதனிடையே, தற்போது வேலூர் தேர்தல் சிறப்பு செலவின பார்வையாளராக ஓய்வுபெற்ற வருமான வரித்துறை இயக்குநர் (பொது) முரளி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.