தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநிலங்களவைத் தேர்தல்: வைகோ இன்று வேட்புமனு தாக்கல் - vaiko vetpumanu

சென்னை: மாநிலங்களைவைத் தேர்தலில் போட்டியிட இன்று காலை 11மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

வைகோ

By

Published : Jul 6, 2019, 7:38 AM IST

மாநிலங்களவைத் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 11மணிக்கு திமுக வேட்பாளர்களான சண்முகம், வில்சனுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் சட்டப்பேரவை செயலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details