தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ESICயில் அவசர மருத்துவப்பிரிவில் வேலை..! - Employees State Insurance Corporation

Employees State Insurance Corporationஆனது Emergency Medicine பிரிவில் Senior Resident பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ESICயில் அவசர மருத்துவ பிரிவில் வேலை...
ESICயில் அவசர மருத்துவ பிரிவில் வேலை...

By

Published : Oct 7, 2022, 10:08 PM IST

காலிப்பணியிடங்கள்:

Emergency Medicine பிரிவில் Senior Resident பதவிக்கு என 9 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 11.10.2022 தேதியின்படி அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து, MD/DNB/ MS in General Surgery/ MD in Anaesthesia/ MD in Respiratory Medicine/ MS in Orthopaedics பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Senior Resident – ரூ.67,700

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://www.esic.nic.in/attachments/recruitmentfile/665c8d5a1aa6ad9a42dca68daf7214f7.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப்பூர்த்தி செய்து 11.10.2022 அன்று பெங்களூருவில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்துகொள்ளவேண்டும்.

இதையும் படிங்க:Job alert: NABARD தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details