தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TNPL தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலை! - வேலைவாய்ப்பு

TNPL தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனம் ஆனது Executive Director, Chief General Manager, General Manager, Deputy General Manager, Assistant General Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

TNPL தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலை
TNPL தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலை

By

Published : Oct 3, 2022, 5:34 PM IST

காலிப்பணியிடங்கள்:

Executive Director - 1

CGM - 1

CGM/ GM - 1

DGM/AGM - 1

Officer - 2

கல்வித் தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து CA/CMA/MBA/Engineering/Degree முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

01/09/2022 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Executive Director – குறைந்தபட்சம் 32 வயது முதல் அதிகபட்சம் 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.

CGM – குறைந்தபட்சம் 52 வயது முதல் அதிகபட்சம் 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.

CGM/ GM – குறைந்தபட்சம் 49 வயது முதல் அதிகபட்சம் 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.

DGM/AGM – குறைந்தபட்சம் 43 வயது முதல் அதிகபட்சம் 53 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Officer – குறைந்தபட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 43 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Executive Director – ரூ.1,00,000 - 1,30,000

CGM – ரூ.90,800 - 1,18,100

CGM/ GM – ரூ.78,800 - 1,02,500

DGM/AGM -ரூ.53,900 - 70,100

Officer – ரூ.23,900 - 31,100

தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://tnpl.b-cdn.net/wp-content/uploads/2022/08/TNPL_Bio-Data-Form.pdf என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து EXECUTIVE DIRECTOR (OPERATIONS), TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED, NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI – 600 032, TAMIL NADU என்ற முகவரிக்கு 06.10.2022 தேதிக்குள் தபாலில் அனுப்பவேண்டும்.

இதையும் படிங்க:இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 1,535 காலிப்பணியிடங்கள்

ABOUT THE AUTHOR

...view details