காலிப்பணியிடங்கள்:
Assistant Professor in Audiology & Speech Language Pathology (Consultant) – 1
Assistant Professor in Clinical Psychology (Consultant) – 1
Sr. Lecturer (Prosthetics & Orthotics) (Consultant) – 1
Lecturer in Clinical Psychology (Consultant) – 4
Deputy Controller of Examination (DCE) – 1
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M.Sc (Sp. & Hg.)/MASLP/M.Sc (Audiology)/M.Sc(SLP)/ M.Phil/ Masters degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்:
Assistant Professor in Audiology & Speech Language Pathology (Consultant) – ரூ.44,000
Assistant Professor in Clinical Psychology (Consultant) – ரூ.44,000
Sr. Lecturer (Prosthetics & Orthotics) (Consultant) – ரூ.39,600
Lecturer in Clinical Psychology (Consultant) – ரூ.39,600
Deputy Controller of Examination (DCE) – ரூ.40,600
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பிக்க விரும்பமுள்ளவர்கள் 500 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். பெண்கள், SC, ST, பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் https://niepmd.tn.nic.in/documents/EmpNotice_3722_140922.pdf என்ற அதிகாரபூர்வ பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை 05.10.2022 தேதிக்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க:கால்நடை மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு!