தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 76 காலிப்பணியிடங்கள்... - வேலைவாய்ப்பு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள்
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள்

By

Published : Oct 17, 2022, 7:01 PM IST

Updated : Oct 17, 2022, 9:47 PM IST

காலிப்பணியிடங்கள்:

Deputy Registrar, Executive Engineer, Law Officer, Nursing Officer மற்றும் பல பதவிகளுக்கென மொத்தம் 76 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

Deputy Registrar – 50

Public Relation Officer – 50

Executive Engineer Age limit – 40

Internal Audit Officer – 56

Assistant Registrar- 40

Law Officer – 55

Hindi Officer – 35

Section Officer – 35

Private Secretary – 35

Nursing Officer – 30

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M.E./M.Tech. (Civil/Electrical Engineering)/ M.Sc/M.C.A./B.Sc. Nursing/ Bachelors Degree/ Master’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

இந்த பணிக்கு என விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்ப கட்டணம்:

பொது, OBC, EWS பிரிவினர் ரூ.1000 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

SC, ST பிரிவினர் ரூ.500 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://recruitment.pondiuni.edu.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய முகவரி மூலம் 21.10.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க:அரசு வேலைவாய்ப்பு செய்திகள் - இந்த வாரம் இதை மிஸ் பண்ணிடாதீங்க...

Last Updated : Oct 17, 2022, 9:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details