காலிப்பணியிடங்கள்:
டிரேட் அப்ரண்டிஸ் - அட்டெண்டண்ட் ஆபரேட்டர் - 396
டிரேட் அப்ரண்டிஸ் (ஃபிட்டர்) - 161
டிரேட் அப்ரண்டிஸ் (பாய்லர்) - 54
டெக்னீசியன் அப்ரண்டிஸ் கெமிக்கல் - 332
டெக்னீசியன் அப்ரண்டிஸ் - மெக்கானிக்கல் - 163
டெக்னீசியன் அப்ரண்டிஸ் எலக்ட்ரிக்கல் - 198
டெக்னீசியன் அப்ரண்டிஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன் - 74
டிரேட் அப்ரண்டிஸ் - செயலக உதவியாளர் - 39
டிரேட் அப்ரண்டிஸ் - அக்கவுண்டண்ட் - 45
டிரேட் அப்ரண்டிஸ் - டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 41
டிரேட் அப்ரண்டிஸ் – டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – 32
கல்வித்தகுதி:
டிரேட் அப்ரெண்டிஸ் - அட்டெண்டன்ட் ஆபரேட்டர் - இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகிய பாடங்கள் அடங்கிய பி.எஸ்சி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
டிரேட் அப்ரண்டிஸ் (ஃபிட்டர்) - +2 உடன் ஐடிஐ (ஃபிட்டர்) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
டிரேட் அப்ரண்டிஸ் (பாய்லர்) -இயற்பியல், கணிதம், வேதியியல், தொழில்துறை வேதியியல் ஆகிய பாடங்கள் அடங்கிய பி.எஸ்சி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, செப்டம்பர் 30ஆம் தேதியின்படி விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்ச வயது 24 ஆக இருக்க வேண்டும்.
தேர்வுமுறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வுக்கான தற்காலிகத் தேதி நவம்பர் 6 மற்றும் முடிவுகள் நவம்பர் 21 அன்று வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் https://iocl.com/apprenticeshipsc என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெவையான ஆவணங்களை இணைத்து 23.10.2022 (5.00 மணி)க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க:பணியாளர் தேர்வு ஆணையம்: டிகிரி படித்தவர்களுக்கு 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள்