காலிப்பணியிடங்கள்:
Category-I : (Posts in the Geological Survey of India, Ministry of Mines)
- Geologist, Group A : 216
- Geophysicist, Group A : 21
- Chemist. Group A : 19
Category – II: (Posts in the Central Ground Water Board, Ministry of Jal Shakti, Department of Water Resources, River Development & Ganga Rejuvenation.)
- Scientist ‘B’(Hydrogeology), Group ‘A’ : 26
- Scientist ‘B’(Chemical ) Group ‘A’ : 1
- Scientist ‘B’(Geophysics) Group ‘A’ : 2
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1. 1. 2023ஆம் தேதிப்படி, குறைந்தபட்சம் 21 வயதும் அதிகபட்சம் 32 வயதும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள், 1991ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதிக்கு முன்னதாகவும், 2002ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குப்பிறகு பிறக்காதவர்களாகவும் வேண்டும்.
கல்வித்தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M. Sc. in Chemistry /Master’s degree in Geology or applied Geology or Marine Geology or Hydrogeology முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
Female/SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கு – தேர்வு கட்டணம் கிடையாது