தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறு அறிவிப்பு வரும் வரை வங்கிகளில் வேலை நேரம் இது தான்! - வங்கிகளில் வேலை நேரம்

நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வங்கி
வங்கி

By

Published : May 4, 2021, 11:27 AM IST

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகி வருகிறது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வங்கிகளின் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை தமிழகத்தில் உள்ள வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, வெளியிட்ட அறிக்கையில் கடந்தாண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை மட்டுமே செயலில் இருக்கும் என அறிவித்திருந்த நிலையில், புதிய அரசின் முடிவுக்காக பழைய நேரக் கட்டுப்பாட்டை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.

அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details