தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யூடிஎஸ் செயலி மூலம் ரயில் டிக்கெட்டுகளை பெறலாம்! - UTS Mobile Ticketing

சென்னை: யூடிஎஸ் செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை பெறலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

UTS mobile app  Unreserved train tickets  Unreserved train tickets can be obtained through the UTS mobile app  தென்னக ரயில்வே  Southern Railway Notice  யூடிஎஸ் செயலி  முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்  யூடிஎஸ் செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை பெறலாம்  UTS Mobile Ticketing  யுடிஎஸ் மொபைல் டிக்கெட்
UTS mobile app

By

Published : Feb 10, 2021, 8:49 PM IST

யூடிஎஸ் மொபைல் செயலி மூலமாக சென்னை புறநகர் மின்சார ரயில்களில் முன்பதிவு செய்யாத டிக்கெட்களை பயணிகள் பெறலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நாளை முதல் (பிப். 11) இந்த சேவை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மாதாந்திர பயணச்சீட்டு, நடைமேடை டிக்கெட் ஆகியவற்றை இந்த செயலி மூலம் வாங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த சேவை யூடிஎஸ் மொபைல் செயலியில் தொடங்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:திருநெல்வேலியில் தொடங்கியது முன்பதிவு - ரயிலில் பயணிக்க மக்கள் ஆர்வம்

ABOUT THE AUTHOR

...view details