சென்னை:ஆறு மருத்துவர்கள், 20 செவிலியர்கள் பணியாற்ற உள்ள இந்த கரோனா சிகிச்சை மையம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் செயல்படவுள்ளது.
இவ்விழாவில் டிஎஸ்எஸ் நாடார்கள் மேல்நிலைப்பள்ளி, முருக தனுஷ்கோடி மேல்நிலைப் பள்ளி, கேசிஎஸ் கமிட்டி ஆகியவை இணைந்து வழங்கிய ஆம்புலன்ஸை மக்கள் பயன்பாட்டுக்காக கொடியசைத்து உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.