தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதன்படி இன்று மட்டும் தமிழ்நாட்டல் 6 ஆயிரத்து 988 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கரோனாவால் 89 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 3 ஆயிரத்து 409 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 758ஆகவும், மொத்தமாக இதுவரை குணமடைந்தவர்களின் 1 லட்சத்து 51 ஆயிரத்து 55ஆகவும் உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்து 737ஆக உள்ளது.
மாவட்டம் வாரியாகப் பாதிக்கப்பட்டோர் விவரம்:
- அரியலூர் மாவட்டம் - 800
- செங்கல்பட்டு மாவட்டம் - 11,764
- சென்னை மாவட்டம் - 93,537
- கோவை மாவட்டம் - 3,237
- கடலூர் மாவட்டம் - 2,250
- தருமபுரி மாவட்டம் - 570
- திண்டுக்கல் மாவட்டம் - 2,115
- ஈரோடு மாவட்டம் - 586
- கள்ளக்குறிச்சி மாவட்டம் - 2,938
- காஞ்சிபுரம் மாவட்டம் - 6,796
- கன்னியாகுமரி மாவட்டம் - 3,393
- கரூர் மாவட்டம் -352
- கிருஷ்ணகிரி மாவட்டம் - 664
- மதுரை மாவட்டம் - 9,595
- நாகபட்டினம் மாவட்டம் - 533
- நாமக்கல் மாவட்டம் - 510
- நீலகிரி மாவட்டம் - 661
- பெரம்பலூர் மாவட்டம் - 296
- புதுக்கோட்டை மாவட்டம் - 1,504
- ராமநாதபுரம் மாவட்டம் - 2,951
- ராணிப்பேட்டை மாவட்டம் - 3,467
- சேலம் மாவட்டம் - 2,845
- சிவகங்கை மாவட்டம் - 1,991
- தென்காசி மாவட்டம் - 1,607
- தஞ்சாவூர் மாவட்டம் - 1,892
- தேனி மாவட்டம் - 3,556
- திருப்பத்தூர் மாவட்டம் - 864
- திருவள்ளூர் மாவட்டம் - 11,395
- திருவண்ணாமலை மாவட்டம் - 4,933
- திருவாரூர் மாவட்டம் - 1,256
- தூத்துக்குடி மாவட்டம் - 5,291
- திருநெல்வேலி மாவட்டம் - 3,595
- திருப்பூர் மாவட்டம் - 668
- திருச்சி மாவட்டம் - 3,289
- வேலூர் மாவட்டம் - 4,854
- விழுப்புரம் மாவட்டம் - 2,923
- விருதுநகர் மாவட்டம் - 5,573