இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று (ஜூலை 22) மேலும் 1,872 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,475 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
29 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 43 ஆயிரத்து 40ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 24லட்சத்து 83ஆயிரத்து 676ஆகவும் அதிகரித்துள்ளது.
அத்துடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 838ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 759 பேருக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக இதுவரை 3 கோடியே 52 லட்சத்து 47 ஆயிரத்து 522 பேருக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாகப் பாதிப்பு எண்ணிக்கை
- சென்னை மாவட்டம் - 5,36,756
- கோயம்புத்தூர் மாவட்டம் - 2,27,648
- செங்கல்பட்டு மாவட்டம் - 1,61,033
- திருவள்ளூர் மாவட்டம் - 1,12,816
- சேலம் மாவட்டம் - 92,513
- திருப்பூர் மாவட்டம் - 87,015
- ஈரோடு மாவட்டம் - 92,425
- மதுரை மாவட்டம் - 73,307
- காஞ்சிபுரம் மாவட்டம் - 71,335
- திருச்சி மாவட்டம் - 71,818
- தஞ்சாவூர் மாவட்ட ம் - 66,995
- கன்னியாகுமரி மாவட்டம் - 59,840
- கடலூர் மாவட்டம் - 59,824
- தூத்துக்குடி மாவட்டம் - 54,911
- திருநெல்வேலி மாவட்டம் - 47,654
- திருவண்ணாமலை மாவட்டம் - 51,553
- வேலூர் மாவட்டம் - 47,792
- விருதுநகர் மாவட்டம் - 45,344
- தேனி மாவட்டம் - 42,821
- விழுப்புரம் மாவட்டம் 43,514
- நாமக்கல் மாவட்டம் - 46,702
- ராணிப்பேட்டை மாவட்டம் - 41,758
- கிருஷ்ணகிரி மாவட்டம் - 41,076
- திருவாரூர் மாவட்டம் - 37,567
- திண்டுக்கல் மாவட்டம் - 32,044
- புதுக்கோட்டை மாவட்டம் - 27,864
- திருப்பத்தூர் மாவட்டம் - 28,035
- தென்காசி மாவட்டம் - 26,720
- நீலகிரி மாவட்டம் - 30,073
- கள்ளக்குறிச்சி மாவட்டம் - 28,677
- தர்மபுரி மாவட்டம் - 25,814
- கரூர் மாவட்டம் - 2,2518
- மயிலாடுதுறை மாவட்டம் - 20,797
- ராமநாதபுரம் மாவட்டம் - 19,945
- நாகப்பட்டினம் மாவட்டம் - 18,419
- சிவகங்கை மாவட்டம் - 18,582
- அரியலூர் மாவட்டம் - 15,581
- பெரம்பலூர் மாவட்டம் - 11,410
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,013
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,076
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இன்று 1,891 பேருக்கு கரோனா பாதிப்பு