மாலைமுரசு நிர்வாகத்தை வாழ்த்திய இந்து என்.ராம்
மாலைமுரசு தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யபட்டதற்கு, அந்நிர்வாகம் மறைமுகமாக பேச்சு வார்த்தை மேற்கொள்ளாமல், தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி தீர்வு கண்டதை அடுத்து, மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிவகங்கை தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
குதிரையில் அமர்ந்து வாக்கு சேகரித்த வேட்பாளர்: செல்பி எடுத்துக்கொண்ட பொதுமக்கள்!
மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் லக்கி முருகனை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட குதிரை மீது அமரவைத்து, அமமுக, தேமுதிக கட்சிக் கொடிகளை கையில் ஏந்த வைத்து, அவரைக் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வந்து நிர்வாகி ஒருவர் வாக்கு சேகரித்தார்.
மும்பை நடனக் கலைஞர் பெங்களூரில் கொலை
மும்பையைச் சேர்ந்த ஜாரா என்ற பார் நடனக் கலைஞர், பெங்களூரில் உள்ள ஆர் டி நகர் நிருபதுங்கா பகுதியில் கொல்லப்பட்டுள்ளார்.
ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின் உட்பட 14 கட்சித் தலைவர்கள் பரப்புரை
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்பட கூட்டணிக் கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பரப்புரை மேற்கொள்கின்றனர்.