தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 10 am - சந்திரசேகர ராவ்

ஈடிவி பாரத்தின் 10 மணி செய்திச் சுருக்கம்

top-10-news-at-10-am
top-10-news-at-10-am

By

Published : May 19, 2020, 10:16 AM IST

Updated : May 19, 2020, 10:22 AM IST

மகாராஷ்டிராவில் லாரி மீது பஸ் மோதி விபத்து; 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மும்பை: யவத்மாலில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

உ.பி.யில் வாகனம் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழப்பு

லக்னோ: ஜான்சி-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் டிசிஎம் வாகனம் கவிழ்ந்ததில் 3 குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

தெலங்கானாவில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: சந்திரசேகர ராவ்

ஹைதராபாத்: தெலங்கானாவில் பல்வேறு தளர்வுகளுடன் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

'கரோனா பரிசோதனை தொடர்பான புதிய நெறிமுறைகள் வெளியீடு' - ஐ.சி.எம்.ஆர்.

டெல்லி : நாளுக்கு நாள் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் கரோனா தொற்று பரிசோதனையை விரிவுப்படுத்தும் வகையில் புதிய நெறிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு இன்று வெளியிட்டுள்ளது.

'காணொலி காட்சி மூலம் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடத்தலாமா?' இரு அவைத் தலைவர்கள் ஆலோசனை

டெல்லி : காணொலிக் காட்சி மூலம் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடத்த சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

ஆட்சியரை இழிவாக பேசிய செந்தில் பாலாஜி எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

கரூர்: ஆட்சியரை இழிவாக பேசிய அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சீன எல்லைக்குள் அத்துமீறியதா இந்தியா ?

பெய்ஜிங் : சீன எல்லைக்குள் இந்தியா அத்துமீறி பாதுகாப்பு படை கட்டடங்களை கட்டி எழுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

'இந்தியாவில் தாக்குதல் நடந்தால் பாக். கவலைப்பட வேண்டும்' - விமானப்படை தளபதி

டெல்லி : இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், அதுகுறித்து பாகிஸ்தானும் கவலைப்பட வேண்டும் என விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதௌரியா தெரிவித்துள்ளார்.

லாக்டவுன் 4.0: மகிழ்ச்சியில் அமேசான், பிளிப்கார்ட்!

டெல்லி: கரோனா வைரஸ் உருவாக்கம் தொடர்பாக சுதந்திர விசாரணைக்கோரி 62 நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் இந்த நகர்வு குறித்து மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

கோவிட்-19 விவகாரம்; சுதந்திர விசாரணைக்கு குரல்கொடுக்கும் இந்தியா

நான்காவது கட்ட ஊரடங்கு நடைமுறைக்கு வந்த நிலையில், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள தளர்வுகள் குறித்து எடுத்துரைத்த மூத்த பத்திரிகையாளர் சந்திரகலா சொட்டுதுரியின் சிறப்புக் கட்டுரை.

Last Updated : May 19, 2020, 10:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details