தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 22, 2021, 7:01 AM IST

ETV Bharat / state

காலை 7 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கம்

top-10-news-7-am
top-10-news-7-am

1.மெட்ராஸின் வரலாறு 380 ஆண்டா? ஈராயிரம் ஆண்டா?

சென்னை தனது 382ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அதன் உண்மையான வயது குறித்து பார்க்கலாம்.

2.உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் காலமானார்

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் காலமானார். அவருக்கு வயது 89.

3.கல்யாண் சிங் பாஜகவிலிருந்து பிரிந்தபோது என்ன நடந்தது?

2014 மக்களவை தேர்தலுக்கு முன்பாக கல்யாண் சிங் பாஜகவில் இணைந்தது தற்செயலாக கூட இருக்கலாம். ஆனால் இது பாஜக முன்னிலை பெற வழிவகுத்தது.

4.ராம்கர் ராணி அவந்திபாய்!

உயிரே போகும் நிலை வந்தபோதிலும் ஆங்கிலேய அரசின் மிரட்டலுக்கு ராணி அடிபணியவில்லை. வாளை உயர்த்தி 1858 மார்ச் 20ஆம் தேதி தனது இன்னுயிரை தியாகம் செய்தாள்.

5.மழைநீர் கால்வாய் அடைப்பை சீர்செய்த காவலர்கள்!

சென்னையில் கால்வாய் அடைப்பை சரி செய்த போக்குவரத்து காவலர்களுக்கு பல தரப்புகளிலிருந்து பாராட்டுகள் குவிகின்றன.

6.தனியார் தொழிற்சாலையில் மத்திய தேசிய துப்புரவு பணியாளர்களின் ஆணையர் ஆய்வு...

பம்மலில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தேசிய தூய்மை பணியாளர்களின் ஆணையர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

7.‘2024ஆம் ஆண்டிற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வலியுறுத்துவோம்’ - சு. வெங்கடேசன் எம்பி

2024ஆம் ஆண்டிற்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த வேண்டி தொடர்ந்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளனர்.

8.இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 22

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைக் காண்போம்.

9.தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டப் பஞ்சாயத்து செய்யக்கூடாது - சிம்புவின் தாயார்

சிம்புவின் வளர்ச்சி பொறுக்காமல் சிலர் அவரது படங்களை தடை செய்ய நினைக்கின்றனர் என சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

10.U20 சாம்பியன்ஷிப் - வெள்ளி பதக்கம் வென்றார் இந்தியா வீரர்

20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் காத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details