பன்னிரெண்டாம் வகுப்பு மறுத்தேர்வு - 63 பேர் தேர்ச்சி!
சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 27ஆம் தேதி நடைபெற்ற மறுதேர்வில், 63 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிறுமியை வன்புணர்வு செய்து கொலைசெய்யப்பட்ட வழக்கில் இருந்து திமுக முன்னாள் எம்எல்ஏ விடுவிப்பு!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார், அவரது நண்பர் ஜெய்சங்கர் ஆகியோரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்கள்
சென்னை: சென்னையின் மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை சூட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
பக்ரீத் பண்டிகை: ஹைதராபாத்தில் 130 கிலோ எடைகொண்ட ஆடு குர்பானிக்காக பலி
ஹைதராபாத்: பால், பழம், தானியங்கள் கொடுத்து வளர்க்கப்பட்ட 130 கிலோ எடையிலான ஆடு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குர்பானிக்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் பலி கொடுக்கவுள்ளனர்.
சாகித்யா விருது வென்ற எழுத்தாளர் சா. கந்தசாமி காலமானார்
வயது முதிர்வு மற்றும் உடல் உறுப்புக்கள் செயல்படாத காரணத்தால் சாகித்ய அகாதமி விருது வென்ற சா. கந்தசாமி உயிரிழந்தார். சீன நாட்டின் வரலாறும், ஆதன் ஆளுமை தொடர்பாக நூல் எழுதியுள்ள அவர், அதன் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் அவரது உயிர் பிரிந்தது.