தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Power cut areas in Chennai: சென்னையில் பல்வேறு பகுதிகளில் நாளை மின்தடை - Power Shutdown areas in Chennai

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நாளை மின்தடை என தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நாளை மின்தடை
சென்னையில் பல்வேறு பகுதிகளில் நாளை மின்தடை

By

Published : Jan 24, 2023, 10:07 PM IST

சென்னையில் நாளை(ஜன.25) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அரும்பாக்கம், தாம்பரம், கே.கே.நகர், தண்டையார்பேட்டை, பெரம்பூர், செங்குன்றம் பகுதிகளில் கீழ்க்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

அரும்பாக்கம் பகுதி: கோயம்பேடு அங்காடி சீனிவாசாநகர், பி.எச்.ரோடு, திருவீதி அம்மன் கோயில் தெரு, சின்மயா நகர், ஆழ்வார் திருநகர், நெற்குன்றம் பகுதி மற்றும் மேற்காணும் பகுதிகளை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தாம்பரம் பகுதி: கடப்பேரி ஆர்.பி.ரோடு ஒரு பகுதி, அண்ணா சாலை, வினோபோஜி நகர், புவனேஸ்வரி நகர், பி.பி.ஆர். தெரு, அன்னை சத்யா நகர் அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, செயலக காலனி, அன்னை தெரெசா தெரு, கஸ்பபுரம், கோவிலம்பாக்கம் கவிமணி நகர், எம்.ஜி.ஆர்.நகர், வேளச்சேரி மெயின் ரோடு, மேடவாக்கம் மெயின் ரோடு, பூபதி நகர், தினகரன் தெரு, திருவள்ளுவர் தெரு, காந்தி நகர், மாரியம்மன் கோயில் தெரு, ராஜீவ்காந்தி தெரு, கணபதி நகர், இந்திரா நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கே.கே.நகர் பகுதி: சூளைமேடு, தசரதபுரம், வடபழனி, கோடம்பாக்கம், விருகம்பாக்கம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள விஜயநல்லூர் அனைத்து பகுதிகள்.

தண்டையார்பேட்டை பகுதி: எண்ணூர் கத்திவாக்கம், காட்டுகுப்பம், நேருநகர், வள்ளுவர்நகர், காமராஜ் நகர், வ.உ.சி.நகர், உலகநாதபுரம், எண்ணூர் குப்பம், தாளங்குப்பம், இ.டி.பி.எஸ். குடியிருப்பு, எர்ணாவூர் மணலி காமராஜ் சாலை. பாடசாலை, சின்னசேக்காடு, ராஜசேகர்நகர், குமரன்தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பெரம்பூர் பகுதி: காந்தி நகர் முத்தமிழ் நகர் 7வது தெரு

செங்குன்றம் பகுதி :சோழவரம் கம்மவார்பாளையம், குமரன் நகர், பார்த்தசாரதி நகர், பன்னீர்வாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details