இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களின் ஓரிரு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தென் மாநிலங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - metreological department news
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாநிலங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
today weather update
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மலையோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளது.