இதை கருத்தில் கொண்டு ஈடிவி பாரத் செய்தி நிறுவனம் தினமும் காய்கறி விலைப்பட்டியலை வழங்குகிறது.
இன்றைய காய்கறி விலை நிலவரம் - காய்கறி விலை
சென்னை: கரோனா வைரஸ் காரணமாக போக்குவரத்து மூடப்பட்டுள்ளதால் காய்கறிகள், அத்தியாவசிய பொருள்களின் விலை நாளுக்கு நாள் மாறி வருகிறது.
today vegetable prices in koyambedu market
அதன்படி சென்னை கோயம்பேடு மொத்த விலை சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் இன்றைய விலை
Last Updated : Apr 25, 2020, 11:28 AM IST