கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சென்னையில் காய்கறிகள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டுள்ள நிலையில், இச்சந்தையானது திருவள்ளூர் மாவட்டம் திருமழிசைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்! - கோயம்பேடு காய்கறி சந்தை
சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டுள்ள நிலையில் சென்னையில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.
today-vegetable-prices-in-chennai
சென்னையில் இன்றைய காய்கறிகள் விலை (கிலோ ஒன்றுக்கு) நிலவரம் பின்வருமாறு:
- கோவைக்காய் - ரூ.20
- புடலங்காய் - ரூ.30
- தக்காளி - ரூ 30
- கத்திரிக்காய் - ரூ.60
- பீட்ரூட் - ரூ.30
- நூல்கோல் - ரூ.30
- பச்சை பட்டாணி - ரூ.105
- முருங்கைக்காய் - ரூ.30
- சௌசௌ - ரூ.25
- குடை மிளகாய் - ரூ.30
- காலிஃப்ளவர் - ரூ.25
- கேரட் - ரூ.40
- பாகற்காய் - ரூ.40
- அவரைக்காய் - ரூ.30
- பூசணிக்காய் - ரூ.25
- உருளைக்கிழங்கு - ரூ.50
- முள்ளங்கி - ரூ.50
- தேங்காய் - ரூ.30
- கருணைக்கிழங்கு - ரூ.60
- சேப்பங்கிழங்கு ரூ.80
- பீன்ஸ் - ரூ.80
- சின்ன வெங்காயம் - ரூ.80
- பெரிய வெங்காயம் - ரூ.30