தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை: இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்! - TNEB statement

சென்னை: தலைநகர் சென்னை, புறநகர்ப் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

tneb statement
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

By

Published : Sep 3, 2020, 8:24 AM IST

இது தொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் செப்டம்பர் 3ஆம் தேதியன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பொன்னேரி பகுதி:

அரசூர், பெரியகாவனம், வெள்லோடை, தேவதானம், அனுப்பம்பட்டு, அழிஞ்சிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜனப்பன் சத்திரம், பி.பி.ரோடு, ஜெகன்நாதபுரம் ரோடு, சாய் கிருபா நகர், விருந்தாவன் நகர், பஞ்செட்டி, தச்சூர் கீழ்மேணி, சென்னிவாக்கம், சத்திரம், ஆண்டார்குப்பம், கிருஷ்ணாபுரம், மாதவரம், ஜெகன்நாதபுரம், ஆமூர்.

பெசன்ட் நகர் பகுதி:

கக்கன் காலனி, 4வது குறுக்கு பெசன்ட் நகர், தாமரை காலனி, ஆதி ஆந்திரா, 1வது மெயின் ரோடு, 1வது அவென்யூ, 7வது குறுக்கு தெரு, 6வது குறுக்கு தெரு, 3வது அவென்யூ, சி.பி.டபில்யு.டி நியூ குடியிருப்பு, 2வது அவென்யூ, 3வது மெயின் ரோடு, 16வது குறுக்கு தெரு, 7வது அவென்யூ, டைகர் வரதாச்சாரி ரோடு விரிவு, 29வது குறுக்கு தெரு.

அடையாறு, இந்திரா நகர் பகுதி:

சீனிவாச மூர்த்தி அவென்யூ, கிருஷ்ணமச்சாரி அவென்யூ, கே.பி நகர் 1வது தெரு, எல்.பி.ரோடு ஒரு பகுதி, திருவேங்கடம் தெரு, அண்ணா அவென்யூ, சர்தார் பட்டேல் ரோடு.

பாலவாக்கம் பகுதி:

சந்தீப் ரோடு 1வது மற்றும் 2வது, சிங்காரவேலர் சாலை 1 மற்றும் 2வது பிரதான சாலை, சின்ன நிலங்கரை குப்பம், பி.டி.என் சாலை, சுகன்யா திருமண மண்டபம்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிமாநில மாணவர்கள் விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details