சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கிராம் ஒன்றுக்கு (22 காரட்) ரூ.1 குறைந்து ரூ.4,510-க்கு விற்பனை ஆகிறது. சவரனுக்கு ரூ.8 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,080 ஆக உள்ளது.
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ஒன்றுக்கு ரூ.4,874-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.38,996ஆக உள்ளது.