தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிரடி குறைப்பு... - gold and silver rate

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை (ஜூலை 21) விலையுடன் ஒப்பிடுகையில், தற்போது சவரனுக்கு 288 ரூபாய் குறைந்துள்ளது.

gold Rate in Tamilnadu  தங்க விலை  சென்னை செய்திகள்  ஆபரணத் தங்க விலை  தங்க விலை அதிகரிப்பு  தங்கம் மற்றும் வெள்ளி விலை  gold rate  chennai news  chennai latest news  chennai gold rate  today gold rate  today gold Rate in Tamilnadu  gold and silver rate  வெள்ளி விலை
தங்க விலை

By

Published : Jul 21, 2021, 7:14 AM IST

Updated : Jul 21, 2021, 12:41 PM IST

சென்னை: தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை கூடுவதும் குறைவதுமாக உள்ளது.

இன்று (ஜூலை 21) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ரூ.36,528-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து ரூ.36,240-க்கு விற்பனையாகி வருகிறது.

அதிகரித்த தங்க விலை

அதே போல் 1 கிராம் தங்கம் ரூ.4,566-க்கு விற்பனை ஆன நிலையில், தற்போது ரூ.36 குறைந்து ரூ.4,530-க்கு விற்பனையாகிறது.

கடந்த மாதத்தில் ஆபரணத் தங்கம் சவரன் 36 ஆயிரத்திற்கும் கீழ் விற்பனையான நிலையில், இந்த மாதத்தில் ரூ.36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

வெள்ளி விலை

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.71,500-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க:சாகுபடி பரப்பை உயர்த்த வேண்டும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Last Updated : Jul 21, 2021, 12:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details