தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டு திட்டம் வெளியீடு! - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டு திட்டம்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டிற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது.

tnpsc, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

By

Published : Dec 20, 2019, 9:03 PM IST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், இந்த ஆண்டு நடத்த உள்ள பணிகளுக்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதில், தேர்வு நடைபெறும் மாதம், தேர்வு முடிவு வெளியிடப்படும் மாதம், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் மாதம் உள்ளிட்டவற்றிக்கான அட்டவனைகளை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான அட்டவனை

மேலும், குருப் 1 தேர்வு உள்பட 23 துறைகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு திட்டம், பாடத் திட்டம் குறித்து அறிய www.tnpsc.gov.in என்னும் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 6491 பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு - 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்

ABOUT THE AUTHOR

...view details